சிறுநீர் தொடர்ச்சியாக வெளிவராமல் சொட்டு சொட்டாக வெளியேறி எரிச்சலை உண்டாக்கும். இதற்க்கு இரண்டு புளியங்கொட்டைகளை சிறிது நேரம் வரை வாயில் போட்டு குதப்பினால் அதன் தோல் உரியும். தோலை மட்டும் விழுங்கி கொட்டையை கடித்து மென்று திங்க வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை குறையும்.