இலந்தை (Jujuba)
கோரோசனை மாத்திரை
கோரோசனை – 30 கிராம் சுக்கு – 15 கிராம் மிளகு – 15 கிராம் திப்பிலி – 15 கிராம்...
கொதிப்புக் கணை
குழந்தைக்குக் கணை நோய்க் குறிகளுடன் நெஞ்சும், விலாவும் நெருப்பு போல சுடும். இருமலிருக்கும். தொண்டை கம்மும். தலை வலி அதிகமாகி முனங்கும்....
கணைக் கழிச்சல்
குழந்தைக்கு கணைரோகத்தில் ஏற்படும் கழிச்சல் நோயாகும். கணைரோகக் குறிகள் காணும். சுரம் லேசாக இருக்கும். கைகால் குளிரும். மலம் தண்ணீர் போன்றும், தயிர்கட்டிகளை...
காய்ச்சல் குறைய
2 இலந்தை பழம், 4 உலர்ந்த திராட்சை, 3 கிராம் அளவு நாய்க்கடுகு மற்றும் 10 கிராம் கற்கண்டு ஆகியவற்றை எடுத்து...
உடல் எரிச்சல் குறைய
இலந்தை மரத்தின் பூவை சுத்தம் செய்து மைப்போல் அரைத்து உடல் முழுவதும் பூசிக் கொள்ள உடல் எரிச்சல் குறையும்.
உடல் சுறுசுறுப்பு உண்டாக
பழுத்த காட்டு இலந்தைப்பழங்களை கொட்டையை நீக்கி, 8 பங்கு நீர்விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, பாகு...
காய்ச்சல் குறைய
நான்கு இலந்தை இலைகளை எடுத்து அதனுடன் மூன்று மிளகு, இரண்டு பூண்டு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்தால் காய்ச்சல் குறையும்.
பெரும்பாடு குறைய
செம்பருத்தி வேர்ப்பட்டை, இலந்தைப்பட்டை, மாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை, மாலை சாப்பிட பெரும்பாடு குறையும்.
உடல் மெலிதல்
சிறிதளவு இலந்தை இலைகளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து மைய அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல...