இரத்தபேதி குறைய
இலந்தை பட்டையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
இலந்தை பட்டையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி குறையும்
இலந்தை மரத்தின் இளந்துளிர் இலை ஒரு கைப்பிடியளவு, சீரகம், சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை அம்மியில் வைத்து நைத்து ஒரு குவளை தண்ணீர்...
இலந்தை பழத்தை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகிவர மூளை சுறுசுறுப்பாகும்
நாவல் பழச்சாறுடன் இலந்தை பழச்சாறு கலந்து தினமும் காலை, மாலை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.
இலந்தை இலைகளை வேகவைத்து அடிவயிற்றில் கட்டி வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.
இலந்தை வேர் கஷாயம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வர நரம்பு தளர்ச்சி குறையும்.
சிறிதளவு வெங்காயம் அரை கப் சீரகம் சிறிதளவு இலந்தைக் கொழுந்து மூன்றையும் தண்ணிர் விட்டு காய்ச்சி குடித்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.
இலந்தை வேர்ப்பட்டையைப் பொடி 4 சிட்டிகை அளவு எடுத்து வெந்நீருடன் இரவில் குடிக்க பசியின்மை நீங்கும்