உடல் சுறுசுறுப்பு உண்டாக

பழுத்த காட்டு இலந்தைப்பழங்களை கொட்டையை நீக்கி, 8 பங்கு நீர்விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, பாகு பதத்தில் மீண்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை தினமும் இரவு படுக்கும்பொழுது 5 முதல் 10 மில்லியளவு சாப்பிட்டுவர உடல் சுறுசுறுப்பு உண்டாகும்.

Show Buttons
Hide Buttons