ஆறாத புண்கள் ஆற
இலந்தைபட்டையை நிழலில் உலர்த்தி இடித்து பொடியாக்கவும். இப்பொடியை ஆறாத புண்களின் மீது தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வெற்றிலைகளை வைத்து கட்டிவர...
வாழ்வியல் வழிகாட்டி
இலந்தைபட்டையை நிழலில் உலர்த்தி இடித்து பொடியாக்கவும். இப்பொடியை ஆறாத புண்களின் மீது தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வெற்றிலைகளை வைத்து கட்டிவர...
இலந்தை பழத்தை மிச்சியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வர மூளை பதட்டத்தை நீக்கும்.இயற்கை தூக்கம் தருகிறது.
இலந்தை இலையை மைய அரைத்து காயத்தின் மீது பற்று போட்டு வந்தால் வெட்டுக்காயம் குணமாகும்.
செம்பருத்தி வேர், இலந்தை வேர், மாதுளம்பொடி சம அளவு பொடி செய்து 4 சிட்டிகை சாப்பிடவும்.
இலந்தை இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர வியர்ப்பது நின்று விடும்.
இலந்தை இலையை அரிசி கழுவிய நீரில் காய்ச்சி குடித்துவர உடல் பருமன் குறையும்.