2 இலந்தை பழம், 4 உலர்ந்த திராட்சை, 3 கிராம் அளவு நாய்க்கடுகு மற்றும் 10 கிராம் கற்கண்டு ஆகியவற்றை எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பின் நீரை மட்டும் வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் காய்ச்சலினால் ஏற்படும் குடல் புண்கள், தோலில் கொப்புளங்கள் ஆகியவை குறையும்.