அத்தி (Fig)
இதயம் வலுப்பெற
அத்திப்பழத்தை உலர்த்தி பொடிசெய்து 1 ஸ்பூன் காலை, மாலை பாலில் உட்கொண்டு வர இதயம் வலுவாகும். இரத்தம் ஊறும்.
வயிற்றோட்டத்துடன் வாந்தி
வயிற்றோட்டத்துடன் வாந்தி லேசாக இருந்தால் தனிப்பட்ட மருந்து தேவையில்லை. வாந்தி அதிகமானால் தனிப்பட்ட மருந்து அவசியமாகும். மருந்து அத்திப்பட்டை – 15...
சுரக் கழிச்சல்
குழந்தைக்கு சுரம் அதிகமாய் இருக்கும். உடல் எங்கும் எரிச்சல் உண்டாகி இருக்கும். ஓயாத வயிற்ரோட்டமும், மயக்கமும் உண்டாகும். மலம் குழம்பாகவும் ,...
சலக் கழிச்சல்
குழந்தைக்கு அடிக்கடி மலம் நீராகவே கழியும். சில சமயம் மலம் கலந்திருக்கும். ஆகாரத்திற்க்குப் பிறகு மலம் கழிந்திருந்தால், ஆகாரம் உருக்குலையாமல் தண்ணீருடன்...
பெரும்பாடு குறைய
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, விளாம்பட்டை ஆகியவற்றை சமனளவு எடுத்து இடித்து சூரணம் செய்யவேண்டும். அந்த சூரணத்தை 50 மி.லி கொதிக்கும் நீரில்...
காயம் குறைய
அத்தி மரப்பட்டை, அரசம் பட்டை எடுத்து வேப்பெண்ணெயில் காய்ச்சி தடவ காயம் குறையும்.