கழிச்சல் நோய் குறைய
மாதுளங் கொழுந்து, அத்திப்பட்டை, சாதிக்காய், சாதிப்பத்திரி, அதிவிடயம், சீரகம், மிளகு, கடுக்காய், தான்றிக்காய், கருஞ்சீரகம், ஏலக்காய், சுக்கு ஆகிய அனைத்து பொருட்களையும்...
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளங் கொழுந்து, அத்திப்பட்டை, சாதிக்காய், சாதிப்பத்திரி, அதிவிடயம், சீரகம், மிளகு, கடுக்காய், தான்றிக்காய், கருஞ்சீரகம், ஏலக்காய், சுக்கு ஆகிய அனைத்து பொருட்களையும்...
அத்தி மரத்தின் வேரை அரைத்து அதன் சாறு மற்றும் தேனை பாலில் கலந்து குடிக்க வாந்தி குறையும்
அத்திப்பழத்துடன் பால் சேர்த்து அருந்தி வந்தால் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
அத்திப்பட்டை,ஆவாரம்பட்டை ,மருதம்பட்டை மூன்றையும் நன்றாக இடித்து நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராகும் வரை காய்ச்சி கஷாயம் செய்து குடிக்க...
2 அத்திப்பழங்கள், 2 பேரீச்சை, சிறிதளவு உலர் திராட்சை இவற்றை காலையில் சாப்பிட்டுவந்தால் எடை குறைவு,இரத்தம் குறைதல் போன்ற பிரச்சனைகள் குறையும்.
அத்திப்பால் 15 மில்லியுடன் சிறிதளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை கொடுத்துவர நீரிழிவு நோய் குறையும்.
அத்திப்பாலை சேகரித்து வலி காணும் இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
கடுக்காய் பிஞ்சு, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிவற்றை சம அளவு எடுத்து வெயிலில் காய வைத்து நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும்....