இதயம் வலுப்பெறஅத்திப்பழத்தை உலர்த்தி பொடிசெய்து 1 ஸ்பூன் காலை, மாலை பாலில் உட்கொண்டு வர இதயம் வலுவாகும். இரத்தம் ஊறும்.