உடல் ஆரோக்கியம் பெருக
அத்திப்பழத்தை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடல் ஆரோக்கியம்...
வாழ்வியல் வழிகாட்டி
அத்திப்பழத்தை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடல் ஆரோக்கியம்...
வெந்தயத்துடன், சீமை அத்திப்பழம் சேர்த்து அரைத்து கட்டிகள், படைகள் மீது பற்று போட அவைகள் உடையும்.
அத்தி இலைகளை உலர வைத்துப் பொடியாக்கித் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் குறையும்.
அத்திமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். நாளைக்கு தெளிந்த இந்த பாலை 300-400 மி.லி....
பருத்தி பிஞ்சு, அத்தி பிஞ்சு, ஜாதிக்காய், சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் அம்மை நோய் தாக்கம் குறையும்.
அத்தி இலை சாறெடுத்து வெண்ணெய், தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.
துவரம் பருப்பை வேக வைத்து அதனுடன் அத்திக்காயை சமையல் செய்து சாப்பிட்டால் உடல் அரிப்பு நீங்கும்.
அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு நல்லது.
அத்திக்காயை இடித்து அரைப்படி தண்ணீர் விட்டுக் காப்படியாகக் கஷாயம் வைத்து அதில் மிளகுப்பொடித்து போட்டு காலை மாலை கொடுத்து வந்தால் சீதபேதி...
அத்திப்பட்டை, கடுக்காய்ப்பூ சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டு வர இரத்தக்கடுப்பு, சீதக்கடுப்பு குறையும்.