மூல நோய் குறைய
குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். பின்பு அரிசித்திப்பிலியை வறுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள...
வாழ்வியல் வழிகாட்டி
குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். பின்பு அரிசித்திப்பிலியை வறுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள...
பப்பாளிப் பழம், மாம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.
மருதாணி இலையை உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். மருதாணி பவுடர், வாய்விளங்கம் பொடி ஆகியவற்றை பசும்பாலுடன் கலந்து தடவி வந்தால் உடலில் ...
தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு...
திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை...
கண்டங்கத்தரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.
குடசப்பாலை மரப்பட்டையை இடித்துக் கஷாயம் செய்து அதனுடன் இஞ்சியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.
வேப்பங்கொட்டையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக காய்த்து அந்த நீரை மத்தைக் கொண்டு சிலுப்பினால் நுரை உண்டாகும் அந்நுரையை தினமும் 3...
வசம்புப் பொடி தேங்காய் எண்ணெயில் போட்டு சிவக்க கொதிக்க வைத்துப் பின்பு வடிகட்டி சிரங்கு மீது பூசி வந்தால் சிரங்கு குறையும்.