தோல் நோய் குறைய
கல்லுருவி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல் நோய்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கல்லுருவி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல் நோய்கள் குறையும்.
குடசப்பாலை பட்டையை மையாக அரைத்து அதனுடன் பசுவின் சிறுநீரை கலந்து உடலில் பூசி வந்தால் சரும நோய்கள் குறையும்.
நல்லெண்ணெயில் மருதாணி இலையைகளை துண்டுகளாக வெட்டி போட்டு வதக்கி அரைத்து புண் மீது கட்டி வந்தால் தீப்புண் ஆறும்.
குப்பைமேனி இலை சாறுடன் சம அளவு தேன் கலந்து தீப்புண் மேல் தடவிவர தீப்புண் ஆறும்.
வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். பறங்கிச்சக்கையை எடுத்து காயவைத்து பொடி செய்துக்...
வேப்பங்கொழுந்து, ஆமணக்கு இலை இரண்டையும் அரைத்து தீப்புண்ணில் வைத்து தினமும் கட்டி வர தீப்புண் ஆறும்
வாழைத்தண்டு சாறை எடுத்து தீப்புண் பட்ட இடத்தில் அடிக்கடி ஊற்றி வர தீப்புண் ஆறும்.
அருகம் புல்லின் அளவிற்கு கால்பாகம் வெள்ளைப் பூண்டை சேர்த்து நைசாக அரைத்து காயத்தின்மேல் வைத்துக் கட்டி வர வெட்டுக்காயம் ஆறும்.
வாழைத்தண்டடை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவினால் தீப்புண் வடு குறையும்.