மருதாணி இலையை உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். மருதாணி பவுடர், வாய்விளங்கம் பொடி ஆகியவற்றை பசும்பாலுடன் கலந்து தடவி வந்தால் உடலில் ஏற்படும் வெள்ளைத் தழும்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி