சொறி சிரங்கு குறைய
கஞ்சாங்கோரை இலையை அரைத்து உடலிலுள்ள புண்கள் மீது பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கஞ்சாங்கோரை இலையை அரைத்து உடலிலுள்ள புண்கள் மீது பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
பிரமத்தண்டு சமூலத்தை (பிரமத்தண்டு செடி) நன்கு காயவைத்து எரித்து சாம்பலாக்கி மீண்டும் சட்டியில் போட்டு எரித்து சலித்து உளுந்தம்பருப்பு அளவு சாம்பலை வெண்ணெயில்...
வேப்பம் பட்டையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயமாக்கி தீப்புண் வடு மீது தொடர்ந்து தடவி வர தீப்புண் வடுமாறும்.
நிலவாகை வேர்த் தோலை நன்றாக அரைத்து எருமை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சொறி சிரங்கு குறையும்.
நீரடிமுத்து பருப்பை நன்கு அரைத்து மோரோடு கலந்து உடலில் பூசி குளித்து வந்தால் சொறி சிரங்கு குறையும்.
தக்காளிப் பழத்தை எடுத்து நன்கு கழுவி தினமும் நிறையச் சாப்பிட்டு வந்தால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் குறையும்.
புளியஇலை, வேப்பிலை, இரண்டையும் இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் புண்களை கழுவி வர புண்கள் ஆறும்