பாட்டிவைத்தியம் (naturecure)
தோல் நோய்கள் குறைய
வேம்பின் பட்டை,பூவரசம் பட்டை இரண்டையும் தூள் செய்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குறையும்.
தோல் பளபளப்பு பெற
முதல் நாள் வெந்தயம், கறிவேப்பிலை கொழுந்து, தயிர் சிறிது கல் உப்பு கலந்து ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில்...
மூலம் குறைய
நீளமான ஒரு முள்ளங்கியை எடுத்து அதை துண்டுகளாக வெட்டி அதில் சிறிது உப்பு சேர்த்து இரவு முழுவதும் திறந்த வெளியில் பனி...
தோல் நோய்கள் குறைய
பறங்கிச் சக்கை, தேன், நெய் இவை அனைத்தையும் குழைத்து தொடர்ந்து சாப்பிட தோல் நோய்கள் குறையும்.
மூலம் குறைய
ஆகாயத்தாமரை இலைகளை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலம் மற்றும் சீதபேதி குறையும்.
சருமம் புத்துணர்ச்சி பெற
தேங்காய்ப் பால்,தேன் கலந்து மசாஜ் செய்ய சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
மூலம் குறைய
சந்தனம், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக்கிழங்கு மற்றும் சாம்பிராணி ஆகியவற்றை நன்றாக பொடியாக்கி ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்....
மூலம் குறைய
காட்டுக்கருணை -100 கிராம் கறிக் கரணை-100கிராம் பிரண்டை-25கிராம் புளியமடல்-25கிராம் நுணாஇலை-25கிராம் கொடி வேலி வேர்பட்டை-25கிராம் அரிசித்திப்பிலி-25கிராம் நிலவேம்பு-25கிராம் அதிமதுரம்-25கிராம் சீரகம்-25கிராம் பெருங்காயம்-25கிராம் வெட்பாலையரிசி-25கிராம்...