மூலம் குறைய

நீளமான ஒரு முள்ளங்கியை எடுத்து அதை துண்டுகளாக வெட்டி அதில் சிறிது உப்பு சேர்த்து இரவு முழுவதும் திறந்த வெளியில் பனி அதன் மேல் விழும் படி வைத்து பிறகு காலையில் எடுத்து அந்த முள்ளங்கியை சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும். முள்ளங்கி ஊற வைத்த நீரை கொண்டு கால் கழுவி விடவும்.

Show Buttons
Hide Buttons