தோல் பளபளப்பு பெற

முதல் நாள் வெந்தயம், கறிவேப்பிலை கொழுந்து, தயிர் சிறிது கல் உப்பு கலந்து ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட தோல் பளபளப்பு பெறும்

Show Buttons
Hide Buttons