மூலம் நோய் குறைய
100 கிராம் அகத்தி மரப்பட்டையைச் சிதைத்து 400 மி.லி தண்ணீர் விட்டு 100 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி 100...
வாழ்வியல் வழிகாட்டி
100 கிராம் அகத்தி மரப்பட்டையைச் சிதைத்து 400 மி.லி தண்ணீர் விட்டு 100 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி 100...
அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மா மரத்துப்பட்டை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை...
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து...
அத்திப்பிஞ்சை பூண்டு, மிளகு, மஞ்சள், பருப்புடன் கூட்டாகச் செய்து சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குறையும்.
தொட்டால் சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.
ஆரஞ்சு, எலுமிச்சை, கேரட், வெள்ளரி,மாதுளம்பழம், திராட்சை, நெல்லி, கொத்தமல்லி, முளைத்த வெந்தயம், வெந்தயம்,ஆவாரம்பூ, அத்திப்பழம், பேரிக்காய், இளநீர், அருகம்புல், வெங்காயம் இவைகளை...
ஆகாயத் தாமரை இலைகளை வதக்கி மூலத்தில் வைத்துக் கட்டி வந்தால் மூலநோய் குறையும்.
மணத்தக்காளி இலைகளோடு பாசிப்பருப்புச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.
நாயுருவி தளிர் இலைகளோடு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வந்தால் மூல நோய் குறையும்.