இரத்த மூலம் குறைய

ஆலமரத்தின் மெல்லிய விழுதையும், ஆலம் மொட்டுகளையும் எடுத்து நன்றாக அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து பருகி வந்தால் இரத்த மூலம் குறையும்.

Show Buttons
Hide Buttons