மூல எரிச்சல் குறையவெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூல எரிச்சல், குத்தல் குணமடையும்.