சீதபேதி குறைய
சர்க்கரை 10 கிராம், தேன் இரண்டு மேசைக் கரண்டி கலந்து காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
சர்க்கரை 10 கிராம், தேன் இரண்டு மேசைக் கரண்டி கலந்து காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால்...
புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி கடுக்காய் தூள் சேர்த்து நல்லெண்ணெயில் காய்ச்சி அதை பல் மேல் தடவினால் பல் வலி தீரும்.
பெருங்காயப் பொடியை வறுத்து வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால் வலி நொடியில் பறந்துவிடும்.
இலவங்கத் தைலத்தை பஞ்சில் நனைத்து வலி இருக்குமிடத்தில் வைத்தால் வலி குறைவதோடு இதமாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முறையாவது இந்த...
புங்க இலையை பொடியாகக் நறுக்கி சிற்றாமணக்குஎண்ணெய் விட்டு நன்றாகக் வதக்கி வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வலி குறையும்.