சீதபேதி குறைய

சர்க்கரை 10 கிராம், தேன் இரண்டு மேசைக் கரண்டி கலந்து காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.

Show Buttons
Hide Buttons