வைத்தியம்

December 15, 2012

ஆஸ்துமா குறைய‌

கடுகு எண்ணெய் எடுத்து அதில் கற்பூரத்தை நன்றாக கலந்து மார்பில் நன்கு தடவி வந்தால் மார்புசளி மற்றும் சுவாசித்தல் எளிதாகி  ஆஸ்துமா குறையும்.

Read More
December 15, 2012

சுவாசக் கோளாறுகள் குறைய

முசுமுசுக்கை வேர், ஆடாதொடை வேர் பொடி, திப்பிலி, சுக்கு, மிளகு ஆகியவற்றை பொடியாக்கி வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட்டு பின்பு பால் குடித்து...

Read More
December 15, 2012

அடிப்பட்ட வீக்கம் குறைய

பிரண்டைய எடுத்து நன்கு இடித்து சாறு பிழிந்து அதனுடன் புளி, உப்பு கலந்து காய்ச்சி அடிப்பட்ட இடத்தில் ஏற்படும் வீக்கத்தின் மீது...

Read More
December 15, 2012

வீக்கம் குறைய

மிளகரணை காய், வேர்பட்டை ஆகியவற்றை இடித்து நல்லெண்ணெயில் காய்ச்சி தேய்த்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் பிடிப்பு வலி குறையும்.

Read More
Show Buttons
Hide Buttons