இளைப்பு குறைய
ஒரு நொச்சி இலையை எடுத்து அதனுடன் ஒரு பூண்டு பல் மற்றும் இரண்டு மிளகு சேர்த்து அடிக்கடி மென்று சாப்பிட்டு வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு நொச்சி இலையை எடுத்து அதனுடன் ஒரு பூண்டு பல் மற்றும் இரண்டு மிளகு சேர்த்து அடிக்கடி மென்று சாப்பிட்டு வந்தால்...
வெந்தயக்கீரை இலையைப் பிழிந்து சாறு எடுத்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் மூச்சடைப்பு சற்று குறையும்.
கடுக்காய் பிஞ்சு, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிவற்றை சம அளவு எடுத்து வெயிலில் காய வைத்து நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும்....
முருங்கைப் பட்டையை உடைத்து ஒன்றிரண்டாக பொடித்து, சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.
மூக்கிரட்டை வேர், அருகம் புல், மிளகு இவற்றை நைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்து வந்தால் சுவாசக் கோளாறுகள்...
காசினிக்கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கல்லீரல் வீக்கம் குறையும்.
விராலி இலைகளை சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி வீக்கம் மீது கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
125 மில்லி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் சளி, ஆஸ்துமா குறையும்.
பொடுதலை இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி கட்டினால் வீக்கம் வடிந்து வீக்கத்தால் ஏற்படும் வலி குறையும்.
முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி உலர்ந்த இலைகளை கஷாயமாக்கி கருப்பட்டி சேர்த்துப் பருகி வந்தால், காலை வேளையில் வரும் இளைப்பு குறையும்.