புண்கள் ஆற
தாழம் பூவை சுட்டு அந்த சாம்பலை எடுத்து தினமும் புண்ணின் மீது தடவி வர புண் ஆறும்.
வாழ்வியல் வழிகாட்டி
தாழம் பூவை சுட்டு அந்த சாம்பலை எடுத்து தினமும் புண்ணின் மீது தடவி வர புண் ஆறும்.
கொன்றை பூவை குடிநீரில் சேர்த்து குடித்து வந்தால் வயிற்று வலி, குடல் நோய்கள் குறையும்
வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து பூண்டு 10 பல், சீரகம் மூன்று சிட்டிகை சேர்த்து அரைத்து இதை இரண்டு பகுதியாக்கி...
கற்பூரவல்லி வாழைக்காய் தோல் உரிக்காமல் சிப்ஸ் போல் வெட்டி வெயிலில் காயவைத்து பொடி செய்து 500 கிராம் பொடியுடன் ஏலக்காய் பொடி...
வெள்ளைப்பூண்டின் தோலை உரித்துநெய்யை ஊற்றி சிவக்க வதக்கி பின் அதனுடன் சிறிது மிளகாய், தேஙகாய், புளி, உப்பு சோ்த்து அரைத்து சாப்பாட்டில்...
கடுக்காயின் பூ, இலவங்கப்பட்டை எடுத்து சூடேற்றி நெய் ஊற்றி சிவக்க வறுத்து அதை பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
சுக்கு, மிளகு, கருஞ்சீரகம் அதிமதுரம் போன்றவற்றை இடித்த தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.
பெருங்காயத்தை நன்றாக வறுத்து அதனுடன் மிளகு, கறிவேப்பிலை, இந்துப்பு, சீரகம், திப்பிலி, சுக்கு சேர்த்து நன்றாக இடித்து சலித்து அந்த பொடியை...
சீதாப்பழ மரத்தின் இலைகளை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு குறையும்.
தோல் நீக்கிய சுக்குத்தூளை எடுத்து அதை நன்கு காய்ச்சிய பாலில் போட்டு இளஞ்சூடாக அருந்தினால் வாய்வு குறையும்.