வயிற்றுவலி குறைய

பெருங்காயத்தை நன்றாக வறுத்து அதனுடன் மிளகு, கறிவேப்பிலை, இந்துப்பு, சீரகம், திப்பிலி, சுக்கு சேர்த்து நன்றாக இடித்து சலித்து அந்த பொடியை சாப்பிட வயிற்று வலி குறையும்.

Show Buttons
Hide Buttons