வாய்வுத் தொல்லை குறைய

வெள்ளைப்பூண்டின்  தோலை உரித்துநெய்யை ஊற்றி சிவக்க வதக்கி பின் அதனுடன் சிறிது மிளகாய், தேஙகாய், புளி, உப்பு  சோ்த்து அரைத்து சாப்பாட்டில் சேர்த்து சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை குறையும்

Show Buttons
Hide Buttons