வயிற்றுக் கோளாறு குறைய

வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து பூண்டு 10 பல், சீரகம் மூன்று சிட்டிகை சேர்த்து அரைத்து இதை இரண்டு பகுதியாக்கி காலை, மாலை இம்மாதிரி 20 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுக் கோளாறு அனைத்தும் குறையும்

Show Buttons
Hide Buttons