வயிற்றுப்புண் குறைய

கற்பூரவல்லி வாழைக்காய் தோல் உரிக்காமல் சிப்ஸ் போல் வெட்டி வெயிலில் காயவைத்து  பொடி செய்து 500 கிராம் பொடியுடன்  ஏலக்காய் பொடி 10 கிராம் பனங்கற்கண்டு 25 கிராம் சேர்த்து அரை கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குறையும்.

Show Buttons
Hide Buttons