வைத்தியம்

January 22, 2013

வயிற்று உப்புசம் குறைய

சாதம் வடித்த நீரில் சிறிதளவு மஞ்சள் தூளையும், சிறிதளவு பனங்கற்கண்டும் சேர்த்து சூட்டோடு சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம் குறையும்

Read More
January 22, 2013

தோல் பளபளப்பு

சிறிதளவி சுரைக்காய் பிஞ்சு மற்றும் துவரம் பருப்பையும் சேர்த்து  ஒன்றாக சேர்த்து நன்றாக வேகவைத்து  சாப்பிட்டு வந்தால் தோல் பளப்பளப்புடன் காணப்படும்.

Read More
January 22, 2013

வாயுத் தொல்லை

சிறிதளவு காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல்,  மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன்...

Read More
January 22, 2013

வாயுத் தொல்லை

செந்துளசி  நன்றாக அரைத்து அதன் சாற்றை நல்ல சுடுநீரில் சுக்குக் பொட்டு காய்ச்சிய கசாயத்தில் கலந்து ஒன்றிர்க்கு இரண்டு வேளை உட்கொண்டு...

Read More
January 22, 2013

உடல் பலம் பெற

சிறிதளவு செம்பருத்தி மொக்குகளை எடுத்து அதனுடன் 1 டம்பளர் பசும்பால் சேர்த்து அதை நன்றாக அரைத்து  வடிகட்டி  தினமும் 2 வேளைக்...

Read More
January 22, 2013

உடல் சோர்வு

தினமும் காலையில் குளிர்ந்த நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சில நாட்கள் குடித்து வந்தால் உடல் சோர்வு நிங்கும்.

Read More
January 22, 2013

உடல் வலி

சிறிதளவு முருங்கைப்பட்டை மற்றும் சுக்கு இவை இரண்டையும் நன்றாக அரைத்து  தினமும் 2 வேளை உடம்பு மேலே தடவி வந்தால் வலி...

Read More
Show Buttons
Hide Buttons