பித்த வெடிப்பு குறைய
வேப்பஎண்ணெய்யை மஞ்சள் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் போட்டால் பித்த வெடிப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பஎண்ணெய்யை மஞ்சள் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் போட்டால் பித்த வெடிப்பு குறையும்.
பப்பாளி இலையை மைபோல் அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பற்றுப்போட்டு வந்தால் கட்டி பழுத்து உடையும்.
இஞ்சி மற்றும் சிற்றரத்தை சேர்த்து இடித்து கஷாயமாக குடிப்பதன் மூலமாக இருமல் குறையும்.
சிறிது வெங்காயத்தை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் 7 நாட்கள் சாப்பிட்டு...
ஆவாரம் பூவுடன் பாசிப் பயறைச் சேர்த்து அரைத்து எரிச்சல் உள்ள பாகத்தில் தேய்த்துக் குளித்தால், எரிச்சல் குறையும்.
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண் குறையும்
தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சாறு கலந்து, உப்பு போட்டு குடிக்க அஜீரணம் குறையும்
ஒரு பாகம் கருமிளகு, ஒரு பாகம் ஓமம் இரு பாகம் வெந்தயம், மஞ்சள் , 6 பாகம் சீரகம், பெருஞ்சீரகம் இவற்றை...
புங்க இலையை மைபோல் அரைத்து காயத்தின் மேல் வைத்து கட்டி வந்தால் வெட்டுக்காயம் ஆறிவிடும்.