உடல் சதைப் பிடிப்பு அதிகரிக்க
நெல்லிக்காயை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி நன்கு உலர வைத்து பொடி செய்யவும். இதனை இரவில் 1/2 ஸ்பூன் பாலில்...
வாழ்வியல் வழிகாட்டி
நெல்லிக்காயை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி நன்கு உலர வைத்து பொடி செய்யவும். இதனை இரவில் 1/2 ஸ்பூன் பாலில்...
மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிசாறு, தேன் இவைகளை ஒன்றாக கலந்து சாப்பிட்டுவர வியர்வை குறையும்.
துத்தி இலைக் கஷாயம் செய்து பாலும், சர்க்கரையும் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு குறையும்.
காரட் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குறையும்.
கொத்தமல்லி இலைகளை அரைத்து துவையல் வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கோளாறுகள் குறையும்
நித்திய கல்யாணி வேரை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து இடித்து தூளாக்கி சலித்து தேக்கரண்டி தூளை வாயில் போட்டு வெந்நீர் குடிக்க...
சிறிதளவு முட்டைகோஸை எடுத்து தினமும் காலையில் பச்சையாக தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்பொருமல் குறையும்
சிறிதளவு வெந்தயத்தை எடுத்து நன்கு வேக வைத்து தேன் விட்டு கடைந்து சாப்பிட மலச்சிக்கல் குறையும்.