வாய்வுத் தொல்லைகள் குறைய

சிறிது வெங்காயத்தை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாய்வுத் தொல்லைகள் குறையும்

Show Buttons
Hide Buttons