உடல் பலம் பெற
கொடிவேலி இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அந்த சாறை ஒரு கரண்டி வீதம் காலையில் அருந்தி வந்தால் உடல் பலம் ஏற்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
கொடிவேலி இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அந்த சாறை ஒரு கரண்டி வீதம் காலையில் அருந்தி வந்தால் உடல் பலம் ஏற்படும்.
சீந்தில் கொடி இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் பால் மற்றும் சர்க்கரை கலந்து பருகி வந்தால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடல்...
அடிப்பட்டு வீக்கம் உள்ள இடத்தில் அரத்தையை அரைத்து மேல் பூச்சாக பூச குறையும்.
புளிய இலைகளை வேகவைத்து உடலில் ஒத்தடம் கொடுத்தால் உடல் வலி மற்றும் நரம்பு வலி குறையும்.
சிறிதளவு சுண்ணாம்பும் தேனும் சேர்த்து போட்டால் கட்டிகள் உள்ளே அமுங்கி குறையும்.
வன்னி இலையை காய வைத்து, பொடித்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தடவ காயமும், ரணமும் குறையும்.
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் பழுத்து...
பேய் மிரட்டி இலைகளைச் சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி, இளஞ்சூட்டில் வீக்கத்தில் வைத்துக் கட்டினால் வீக்கம் குறையும்.