அடிப்பட்ட வீக்கம், வலி குறையஅடிப்பட்டு வீக்கம் உள்ள இடத்தில் அரத்தையை அரைத்து மேல் பூச்சாக பூச குறையும்.