வாத வலி குறைய
100 கிராம் சிற்றரத்தையை நன்கு காய வைத்து பொடயாக்கி அந்தப் பொடியை 400 கிராம் நல்லெண்ணெயில் கலக்கி ஊறவைத்து மறுநாள் 600...
வாழ்வியல் வழிகாட்டி
100 கிராம் சிற்றரத்தையை நன்கு காய வைத்து பொடயாக்கி அந்தப் பொடியை 400 கிராம் நல்லெண்ணெயில் கலக்கி ஊறவைத்து மறுநாள் 600...
கொன்றை மர வேரை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்துவர வாத வலி குறையும்.
ஆடாதோடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்து அரித்து அரை முதல்1 கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்...
100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம்சேர்த்து அரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில்...
சதாவேலி இலைகளை அரைத்து வாத வலி ஏற்பட்ட இடத்தில் பூசி வந்தால் வாத வலி குறையும்.
வேலிப்பருத்தி இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் பொடித்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குறையும்.
வேலிப்பருத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து பூசி வந்தால் வாதவலி குறையும்.
பரட்டைக் கீரை, முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை மூன்றையும் சிறிது பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாதத்தால் ஏற்படும் வலிகள் குறையும்.
கருநொச்சி இலைகளை சுடுநீரில் போட்டு குளித்து வந்தால் உடல் வலி மற்றும் வாத வலி குறையும்.