வாதவலி குறையவேலிப்பருத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து பூசி வந்தால் வாதவலி குறையும்.