வாத வலி, வீக்கம் குறையவேலிப்பருத்தி இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் பொடித்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குறையும்.