வாதநோய் வலி குறையகொன்றை மர வேரை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்துவர வாத வலி குறையும்.