வாதவலி குறைய
புளிய இலை, பூக்கள் இரண்டையும் விளக்கெண்ணெயில் வதக்கி வாத வலி மற்றும் முடக்குவாதம் ஏற்பட்டுள்ள இடத்ததில் பூசி வந்தால் வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
புளிய இலை, பூக்கள் இரண்டையும் விளக்கெண்ணெயில் வதக்கி வாத வலி மற்றும் முடக்குவாதம் ஏற்பட்டுள்ள இடத்ததில் பூசி வந்தால் வலி குறையும்.
ரோஸ்மேரி இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி வாதவலி மேல் ஊற்றி வந்தால் வலி குறையும்.
கரியால் இலைகளை அரைத்து வாதவலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வாதவலி குறையும்.
வேலிப்பருத்தி இலைகளை வதக்கி கீழ்வாதவலி, முடக்கு வாதவலி, குடைச்சல் இவை ஏற்பட்ட இடங்கள் மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் இவ்வலிகள் குறையும்.
தழுதாழை இலையை நீரில் கொதிக்க வைத்து அதில் குளித்தால் வாத சம்பந்தமான வலிகள் குறையும்.
பேய் துளசி, கவிழ்தும்பை இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் சேர்த்து குடித்து வர...
சங்குப்பூ செடியின் வேரை பாலை நன்றாக காய்ச்சி அதன் ஆவியில் வேக வைத்து உலர்த்தி அதனுடன் பாதியளவு சுக்கு சேர்த்து நன்கு...
கட்டுக்கொடி வேர் சிறிதளவு எடுத்து அதனுடன் ஒரு துண்டு சுக்கு, நான்கு மிளகு ஆகிவைகளை சேர்த்து காய்ச்சிக் குடித்து வந்தால் வாதவலி...
குப்பைமேனி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மூட்டு வலி, வாதவலி மேல் பூசி வந்தால் வலி...