குடல் பூச்சிகள் குறைய
தும்மட்டிக்காயை அரைத்து சாறு எடுத்து அந்த சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து விலாவில் பூசி வந்தால் குடல் பூச்சிகள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தும்மட்டிக்காயை அரைத்து சாறு எடுத்து அந்த சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து விலாவில் பூசி வந்தால் குடல் பூச்சிகள் குறையும்.
நார்த்தங்காய்களை எடுத்து நன்கு கழுவி பொடியாக நறுக்கி ஊறுகாய் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலைப் போக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும்
மிளகாய் பூண்டு இலைகளை எடுத்து நன்கு கழுவி கீரை போல பொடியாக நறுக்கி வதக்கி சோற்றில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்...
பப்பாளிபாலை சிறிதளவு எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து குடித்து வந்தால் வயிற்று பூச்சிகள் குறையும்.
விளா மரத்தின் பழுக்காத காய்களை எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அவித்து அதை உடைத்து உள்ளே இருக்கும் சதைகளை எடுத்து காலையில்...
அகத்திக் கீரையை வேக வைத்து அந்த நீரை வடித்து 200 மி.லி எடுத்து, அதில் சிறிது பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால்...
கருவேலம் பிசினை ஒன்று இரண்டாக இடித்துச் சிறிது நெய் சேர்த்து வறுத்து சூரணமாகச் செய்து வேளைக்கு 1/4 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு...
வில்வக் காயை கொண்டு வந்து, துண்டுகளாக வெட்டி, வெயிலில் காய வைத்து, நன்றாகக் காய்ந்த பிறகு உரலில் இட்டு இடித்து, பொடி...
தேவையான பொருள்கள்: சிவகரந்தை இலை = 25 கிராம் ஓமம் = 25 கிராம் திப்பிலி = 100 கிராம் சுக்கு = 50 கிராம்...
கட்டுக்கொடி இலையை எடுத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றில் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் இரத்தபேதி குறையும்.