சீதக்கழிச்சல் குறைய

கருவேலம் பிசினை ஒன்று இரண்டாக இடித்துச் சிறிது நெய் சேர்த்து வறுத்து சூரணமாகச் செய்து வேளைக்கு 1/4 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சீதக்கழிச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons