வயிற்றுப்போக்கு குறைய

விளா மரத்தின் பழுக்காத காய்களை எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அவித்து அதை உடைத்து உள்ளே இருக்கும் சதைகளை எடுத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

Show Buttons
Hide Buttons