வேப்பங்கொட்டையின் தோலை நீக்கி அதன் பருப்பை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். பருப்புக்கு பதிலாக வேப்பங்கொழுந்திலும் வெல்லத்தை சேர்த்து சாப்பிடலாம். இதனால் நம் உடலை அரிக்கும் பூச்சிகள் மலத்தோடு வெளியே வந்து விடும்.
வாழ்வியல் வழிகாட்டி