பேதி நிற்க

அளவுக்கு மீறி பேதி ஆகிற சமயங்களில் வாந்தியும் வரும். இவற்றை கட்டுப் படுத்த முதலில் சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து கொள்ளவும். பிறகு எலுமிச்சை பழச்சாறு, தேனும் , தண்ணீரும் கலந்து வறுத்த சீரகத்தை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம். வாந்தியும், பேதியும் நின்று விடும்.

Show Buttons
Hide Buttons