புண்கள் குறைய
கம்பளியைக் கருக்கி சாம்பலாக்கிப் பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் குழப்பி பூச புண்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கம்பளியைக் கருக்கி சாம்பலாக்கிப் பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் குழப்பி பூச புண்கள் குறையும்.
ஆரைக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாகக் காய்ச்சி புண்கள் மீது தடவினால் புண்கள்...
பிரம்ம தண்டு இலைகளில் இருந்து வரும் பாலை புண்கள் மேல் பூசி வந்தால் புண்கள் குறையும்.
கைப்பிடி அளவு வசம்பு தாள்களை எடுத்து நூறு மில்லி தேங்காய் எண்ணெயில் போட்டுக் கொதிக்க வைத்து தாள்கள் சிவக்கும் வரை அடுப்பில்...
நாவல் பட்டை எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயில் மத்தித்துப் போட ஆறாத புண்கள் ஆறும்.
அவரை இலைகளை அரைத்து அதன் சாறுடன் சமஅளவு ஆமணக்கு எண்ணெய் கலந்து அதை சிறிதளவு சுண்ணாம்பில் குழைத்து உடம்பில் ஏற்படும் புண்களில்...
நாகலிங்க இலைகளை அரைத்துப் பசு வெண்ணெயில் குழைத்துப் புண்கள் மீது பூசி வந்தால் புண்களின் எரிச்சல் குறைந்து புண்கள் ஆறும்.
முள்ளங்கி இலைகளை பிழிந்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தீப்புண்கள் மேல் பூசி வந்தால் தீயினால் ஏற்பட்ட புண்கள் ஆறி...
எழுத்தாணிப் பூண்டு இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி சிரங்கு முதலியவை குறையும்.