வாய்ப்புண் குறைய
அகத்தி இலையை தண்ணீர் விட்டு நன்கு அவித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அகத்தி இலையை தண்ணீர் விட்டு நன்கு அவித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
ரோஜா இதழ்களை எடுத்து சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
பசு நெய்யில் கோரோசனை சேர்த்து கரைத்து வாய் புண்ணின் மீது தடவி வந்தால் வாய் புண் குறையும்.
நன்கு பழுத்த நாவல் பழத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு...
வேப்பிலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குறையும்.
உப்பு, தயிர், வெங்காயம் சேர்த்து கலந்து தொண்டையில் தடவி வர தொண்டைப் புண் குறையும்.
தேங்காய் பால், மணத்தக்காளி சாறு சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து பருகிவர தொண்டைப்புண் குறையும்
மிளகு, வெல்லம் மற்றும் பசுநெய் ஆகிய மூன்றையும் லேகியம் போல கிளறி நெல்லிக்காயளவு சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.