இருமல்
இருமல் குறைய
நாய்த்துளசி இலையை ஒரு சட்டியில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து காலை மாலை குடித்து வர இருமல்...
இருமல் குறைய
வறுத்த மிளகின் பொடி, மயில் இறகின் காம்பு பகுதியை மட்டும் வெட்டி அதனை சுட்டு பொடி செய்து இரண்டையும் தேனில் குழைத்துக்...
இருமல் குறைய
இந்துப்பு, தான்றிக்காய்த்தோல், சிறுதேக்கு, சடாமாஞ்சில், மிளகு, சுக்கு, கோஷ்டம், திப்பிலி, கடுக்காய்த்தோல் கண்டங்கத்திரி வேர், தூதுவளை வேர் அனைத்தையும் தூள் செய்து...
இருமல் குறைய
அரச மரத்தின் பட்டையைப் பொடி செய்து அதனை வறுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துப் பின் சிறிதளவு சர்க்கரையும்,சிறிதளவு பாலையும் கலந்துக்...
இருமல் குறைய
வாழைப் பூவை ஆய்ந்து இடித்து சாறு எடுத்து சிறிதளவு தேனும்,சிறிதளவு நெய்யும் சேர்த்து சாப்பிட்டு வர இருமல் குறையும்.
இருமல் குறைய
வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர இருமல் குறையும்.
இருமல் குறைய
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குறையும்.
இரைப்பு குறைய
கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி ஆகியவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இரைப்பு குறையும்.
இருமல் குறைய
சுக்கு, மிளகு, நெல்லிக்காய், கடுக்காய், சிறுதேக்கு, சடாமஞ்சள், திப்பிலி, கடுகு, தான்றிக்காய், இந்துப்பு, கண்டந்திப்பிலி ஆகியவை அனைத்தும் 10 கிராம் எடுத்து...