இருமல் குறைய‌

நாய்த்துளசி இலையை ஒரு சட்டியில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து காலை மாலை குடித்து வர  இருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons