இருமல் குறைய
சிறிது படிகாரத்தை எடுத்து தூள் செய்து அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 தடவை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டு...
வாழ்வியல் வழிகாட்டி
சிறிது படிகாரத்தை எடுத்து தூள் செய்து அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 தடவை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டு...
2 துண்டு சுக்கை நன்றாக பொடித்து, அதனுடன் 1 துண்டு தேங்காய் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும். பின்பு அதனுடன்...
6 நெல் எடை அளவு பெருங்காயத்தூள், 3 நெல் எடை அளவு படிகாரத்தூள் எடுத்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துத் தேன் விட்டுக்...
அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, அதனுடன் ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட சளி குறையும்.
சிறுதேள் கொடுக்கு இலையை, மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
பொடுதலை இலைகளை சுத்தம் செய்து பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
மிளகுடன், பொரிகடலை சேர்த்துப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குறையும்.
ஒரு டம்ளர் பால் எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் கலந்து, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து சூடுபடுத்த...
திராட்சை பழத்தை பிழிந்து ஒரு டம்ளர் சாறு எடுத்து 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் குறையும்.
நிலவாகை வேர்ப்பட்டை எடுத்து அரைத்து வெந்நீரில் கலக்கி முதல் நாள் சாப்பிட வேண்டும். மறுநாள் மிளகுத்தூள் எடுத்து பசு நெய்யில் கலந்து...